சமீபத்தில் கொம்பு சீவி படம் குறித்து பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறியதாவது, எனக்கு பெரும்பாலும் ஆக்சன் கதை தான் கிடைக்கிறது. ரொமான்டிக் காமெடி கதைகளையும் கேட்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. ஆனால் நான் நடிக்கும் படத்தில் தவறாக எதுவும் காட்டக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். எனக்கு ஏற்ற கதைகள் இன்னும் சரியாக வரவில்லை என்கிறார்கள். அப்படி சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் டைம் ரொம்ப முக்கியம்.
மதுரை வீரன் சோசியல் மெசேஜ் சொன்ன படம். ஆனால் ரிலீஸ் ஆன டைம் சரியில்லை. படை தலைவன் விலங்குக்கும் மனிதனுக்குமான உணர்வுகளை சொன்ன படம். கதையாக சொல்லும்போது நல்லா சொல்றாங்க. படமாக வரும் போது அது சரியாக வரலே. இதற்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நான் நன்றாக தான் நடிக்கிறேன் என்று சண்முகபாண்டியன் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…