Categories: CINEMA

இணையத்தில் அதிகம் வெளிவராத நடிகர் சந்தானத்தின் மனைவியின் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா…? இதோ பாருங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகர் சந்தானம். அதன் பின்னர் வெள்ளித்திரையில்  ‘மன்மதன்’ படத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து பல காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்று, தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த காமெடி நடிகர் என்ற பெயரினையும் பெற்றார்.

இவர் திரைத்துறையில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஹீரோவாக நடித்தார். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படங்கள் தில்லுக்குதுட்டு, ஏ ஒன், டகால்டி போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. காமெடியனாக திரையுலகில் கால் பதித்து தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருகிறார் நடிகர் சந்தானம்.

இவர் நடிப்பில்  வெளியான ‘குலு குலு’  திரைப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அடைந்தது .இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் ரிலீசானது. தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் சந்தானம் ‘உஷா’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். இதுவரை இவரின் மனைவி பிள்ளைகளின் புகைப்படங்கள் அவ்வளவாக இணையத்தில் வெளியானது கிடையாது.  தற்பொழுது முதன்முறையாக நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி  ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

#image_title

Begam

Recent Posts

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

30 mins ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

1 hour ago

வந்த வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல்.. புதிய சீரியலில் கம்மிட்டான ரேஷ்மா.. யாருக்கு ஜோடியா தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…

2 hours ago

எம் ஜி ஆர் சென்ற காரை அலேக்காகத் தூக்கிய வெறித் தனமான ரசிகர்கள்… மக்கள் திலகம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

2 hours ago

அட அஜித்துக்கும் சிவகுமாருக்கும் இடையில இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? தமிழ் சினிமாவின் இரண்டு ஜெண்டில்மேன்கள் இவர்கள்தான்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…

3 hours ago

ஷூட்டிங்குக்கு லேட்டா வந்து அலம்பல் பண்ணிய சிம்பு… ஒரே வார்த்தையில் பெட்டி பாம்பாய் அடக்கிய KS ரவிக்குமார்!

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…

3 hours ago