Categories: சினிமா

2 வருஷமா சென்னைக்கே வராத சங்கீதா.. தந்தை பற்றி வாய் திறக்காத மகன்.. விஜய் குடும்பத்தில் நடப்பது என்ன..?

Spread the love

தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “GOAT” படத்தில் நடித்து வருகிறார், அதன் கிடையே பிப்ரவரி 2-ம் தேதி தனது முகநூல் மூலமாக அரசியலுக்கு வரப்போவதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு, அரசியல் கட்சியின் பெயரையும், சில நாட்களுக்கு முன்னால் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, கொள்கை அனைத்துமே வெளியிட்டிருந்தார். அதன் பின் அவர் சினிமா விட்டு மொத்தமாக விலகப் போவதாகவும், நடிக்கும் இப்படமும் அதன் பின் விஜய்-69 படமும் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்கள் மகள் வெளிநாட்டில் படிப்பதற்காக மகள் சென்றதுக்கு, விஜயின் மனைவி சங்கீதாவும் உதவியாக துணைக்கு அவருடன் வெளிநாட்டில் இரண்டு வருட காலமாக தங்கி வருகிறார்.
தற்போது இதை வைத்து பயில்வான் ரங்கநாதர் விஜயின் மனைவி விஜயை விட்டு தனியாகப் பிரிந்து வெளிநாட்டில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா என்று பரபரப்பான சர்ச்சையை கிளப்பியுள்ளார்,

அதாவது விஜய் அவர்களுக்கும் அவர் மனைவி சங்கீதா அவர்களுக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லாததால் தான் மகள் படிப்பதற்காக வெளிநாடு சென்று உள்ளேன் என்று வெளியில் பிம்பத்தை காண்பித்து விட்டு இவர்கள் இடையில் இருக்கும் பிரச்சனைக்காக இருவரும் தனியாக பிரிந்து உள்ளாராம், இதில் விஜயின் மகளுக்கும் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் அவரும் அங்கு சென்றதுக்கு காரணம் இதுவாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார், சஞ்சய் அவர்கள் படம் எடுப்பதற்கு குறித்து விஜய் அவர்களிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை, இதற்கு விஜய் அவர்களும் சஞ்சய் விஷயத்திலும் தலையிடாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.

ஏனென்றால் தன் கட்சி ஆரம்பித்ததற்காகவும், தான் சினிமா துறையை விட்டு செல்வதை பற்றியும் இதுவரை தன் மகளிடமும் தன் தந்தை, தாயிடமும், மனைவியிடமும் இவர் கூறவில்லை என்றும், எந்த ஒரு விஷயத்திலும் கலந்து ஆலோசனை செய்யாமலும் இருக்கிறார் என்றும், இதுவரை அவர் மனைவி இரண்டு வருட காலங்களில் ஒரு நாள் கூட விஜய்யை வந்து பார்த்து செல்லவில்லை என்று, அதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஆகி இருவரும் பிரிந்து உள்ளார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அவர்கள் விஜயையும் விஜயின் மனைவி சங்கீதாவை வைத்து மிக சர்ச்சையான பேச்சை பேசி வெளியில் பரப்பி வருகிறார். தற்போது அது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது, இதை கண்ட ரசிகர்கள் கொந்தளித்து எழுந்து பயில்வான் ரங்கநாதன் மீது கருத்து வேறுபாடை தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago