Categories: சினிமா

இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Spread the love

90s  களில்பிரபலமான  நடிகராக வலம் வந்தார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் திகழ்கிறார்.

இவர் ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன்சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

அதை தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அதிகமானார். அதை  தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவரை இவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை  பெற்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ‘ஜெயலர்’   இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் ,சரவணன், யோகி பாபு ,தமன்னா, சிவராஜ்குமார், அறந்தாங்கி நிஷா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை  இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமானது ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ரஜினி ஒவ்வொரு படமும் வெளியாகும் போது இவர் இமயமலைக்கு பயணம் செய்வதை சில வருடங்களாக கடைபிடித்து வருகிறார் .

 

2018 ஆம் ஆண்டில் காலா மற்றும் 2.0 படப்பிடிப்பு முடிந்தவுடன்  இமைய மலைக்கு சென்றார். அதன் பிறகு கொரோனா காரணமாக இந்த பயணத்தை தவிர்த்து வந்த நிலையில் மீண்டும் இரு தினங்களுக்கு முன்பு இமய மலைக்கு புறப்பட்டு  சென்றுள்ளார். தற்போது இவர் இமயமலையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகும் வைரலாக வருகிறது.

Samrin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

9 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago