Categories: சினிமா

அம்பானி வீட்டு கல்யாணத்தில்.. மனைவி, மகள், மருமகன்களுடன் பாரம்பரிய உடையில் நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்..!

Spread the love

அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் பட்டு வேட்டி சட்டையில் குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரான வீரேல் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் இன்று ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் திருமண கொண்டாட்டங்கள் கலைக்கட்டி வருகின்றன.

மேளதாளங்கள், ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்துடன் திருமணம் களைகட்டி வருகின்றது. கடந்த மூன்று மாதங்களாக இவர்களின் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள், நட்சத்திர பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வந்தனர்.

இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் இன்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திரை பிரபலங்களான கிம் கர்தாஷியன், ஜாக்கி ஷெராஃப், ராஜ்குமார் ராவ், கியாரா அலி கான், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், குஷி கபூர்  என பல பிரபலங்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் இளைய மகள் சௌந்தர்யா கணவர் மற்றும் அவரது மகன்களுடன் தமிழ் பாரம்பரிய உடைகள் பங்கேற்று இருக்கின்றார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் அட்லி அவரது மனைவி பிரியா உள்ள பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ், மல்யுத்த வீரர் ஜான் சீனா, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாவ், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவிற்கு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago