Categories: சினிமா

உதவிகேட்டு வந்த தவக்களை… கண்டபடி திட்டி அனுப்பிய ரஜினிகாந்த்.. காரணம் தெரிஞ்சா தலைவர் செஞ்சது சரினு சொல்வீங்க…

Spread the love

80 90 காலகட்டங்களில் தொடர் படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். 1983-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி,நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் தவக்களை.முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வந்தது.இவர் கடைசியாக அபூர்வ தீவு என்ற திரைப்படத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 500 படங்களுக்கும் மேல் நடித்து சினிமா உலகில் சிறப்பாக வந்தாலும் அவர் எடுத்த ஒரே ஒரு தவற முடிவால் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அதாவது இவர் தான்  சிறுக சிறுக சேர்த்து வைத்த காசை வைத்து  ஒரு வீட்டையும் வாங்கியிருக்கிறார். திடீரென ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை பார்க்க தவக்களை சென்றுள்ளார். இவரை பார்த்ததும் ரஜினி ஏதாவது உதவி கேட்க வந்திருப்பாரோ என்று கூட நினைத்துள்ளார். ஆனால் தவக்களை  தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்த பட விழாவை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் கூற கோபத்தில் கண்டபடி திட்டியிருக்கிறார் ரஜினி. திடீரென தவக்களை இப்படி ஒரு முடிவை எடுத்தது ரஜினியை கோபப்படுத்தியுள்ளது.  அதனால் கோபத்தில் ‘கிளம்புங்கள்’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் என கூறப்படுகிறது.

அதாவது நடிகர் தவக்களை தனது மொத்த காசையும் போட்டு விஜயா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனிக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இந்த கம்பெனி ‘மண்ணில் இந்த காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தது .ஆனால் திரைப்படம் வெளிவந்து படுதோல்வி அடைந்ததால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்ததோடு சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையெல்லாம் முன்பே அறிந்த ரஜினிகாந்த் அவரை எச்சரித்தும்  அவர் அதை கேட்காமல் செயல்பட்டுள்ளார். இப்படத்தின் தோல்விக்கு பிறகு சினிமாவில் இவர் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2014 ல் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

Begam

Recent Posts

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

47 minutes ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

51 minutes ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

54 minutes ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

59 minutes ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

1 மணத்தியாலம் ago

“ஒருத்தரையும் விடாதீங்க”…. ஜெம் வீரமணி வாக்குமூலத்தைக் கேட்டு கொதித்த முதலமைச்சர்… சிக்கப்போகும் பிரபல புள்ளிகள் யார்?…. பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மை…!

இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…

1 மணத்தியாலம் ago