திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர் ராஜா ரவீந்திர. 1986 இல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது இயல்பான நடிப்பு ‘பெடராயுடு’ போன்ற பிரபலமான வெற்றிகளுக்குப் பிறகு தான் அவர் பிரபலமானார்.
பிரபல தெலுங்கு குணச்சித்திர கலைஞர்களில் ஒருவரான ராஜா ரவீந்திரா, மிரபக்கே உட்பட சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். அவருடைய தலைமுறையின் அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்த சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.
இவர் தமிழில் 1994-ம் ஆண்டு பொண்டாட்டி ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரவீந்திரன் தமிழ் திரையுலகிலும் இடையிடையே பணியாற்றியுள்ளார். அதன்படி நாட்டாமை படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தம்பியாக நடித்திருப்பார்.
#image_title
#image_title
இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை சங்கவி நடித்திருப்பார். இவர் தற்போது ஒருசில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் தாடியெல்லாம் நரைத்து போய் காணப்படுகிறார். இவரை பார்த்த இணையவாசிகளோ இவர் நாட்டாமை படத்தில் நடித்த நடிகரா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…