தனது பேரனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் ரஹ்மான்… உங்களுக்கு இவ்ளோ பெரியா பேரனா?… இதோ வீடியோ…

By Begam on ஆவணி 13, 2023

Spread the love

மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகமாகி அதன்பின் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகர் ரஹ்மான்.புதுப்புது அர்த்தங்கள், சங்கமம், ராம், உள்ளிட்ட படங்கள் நடிகர் ரஹ்மானுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதன்பின் சில ஆண்டுகள் பெரிதும் ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சிங்கம் 2, பில்லா, போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

   

ஆனால் மீண்டும் துருவங்கள் 16 படத்தின் மூலம் ஹீரோவாக சூப்பர்ஹிட் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் ரஹ்மான். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சகோதரி மெஹருன்னிசா என்பவரை 1993ஆம் ஆண்டு ரகுமான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

 

அவரது முதல் மகளுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு ஒரு மகனும் பிறந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ரஹ்மானின் மகள் அலிஷா ரஹ்மான்.

இவர் தற்பொழுது தனது மகனுக்கு ஒரு வயது நிறைவடைவதாக கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவானது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by AR ???????? (@alisharrahman)