Categories: சினிமா

குடும்பத்துடன் ரம்ஜானை கொண்டாடிய நடிகர் ரகுமான்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் ரகுமான். இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான சங்கமம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.

அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் மழைத்துளி மழைத்துளி மழை சங்கமம் என்ற பாடலின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ரகுமானின் முழு பெயர் ரஷின் ரகுமான்.

இவர் 1967ஆம் ஆண்டு துபாயில் பிறந்தார். இவரின் மூதாதையர் குடும்பம் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்கள்.

இவர் 1984ஆம் ஆண்டு கூடவிடே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக கேரளா அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.

அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு மற்றும் மொத்தம் 16 மலையாள திரைப்படங்களில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் 180 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம்,வாமணன் மற்றும் துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்றுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போதும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் மெகரு நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இவர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரகுமான் தனது குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Archana

Recent Posts

“நீ என்னுடன் உல்லாசமாக இருந்தால்” சவாரி இலவசம்… நள்ளிரவில் டாக்சி புக் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… அடுத்து நடந்த சம்பவத்தால் மன்னிப்பு கேட்ட டிரைவர்..!!

சண்டிகரில் நள்ளிரவில் ஆன்லைன் மூலம் டாக்ஸி முன்பதிவு செய்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த…

2 minutes ago

FLASH NEWS: சற்றுமுன் பதவி விலகிய அண்ணாமலை… பரபரப்பு அறிவிப்பு…. அதிர்ச்சியில் டெல்லி மேலிடம்….!

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகமுமான அண்ணாமலை, தனது தந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு…

6 minutes ago

டின்னருக்கு அழைத்ததால் அவரது வீட்டுக்கு சென்றேன்… கடைசியில் தளபதி அப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை – விஜய் குறித்து பேசிய பிரபல இயக்குனர்!

நடிகர் விஜய் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தின் இயக்குனர் பேரரசு. சமீபத்தில்…

10 minutes ago

நாம ஜெயிச்சிட்டோம் மாறா..! “அப்பா இராணுவத்துல வேலை கிடைச்சிருச்சி” தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்… கட்டிப்பிடித்து கண் கலங்கிய சைக்கிள் மெக்கானிக்…!!

சைக்கிள் மெக்கானிக்காகத் தொழில் செய்து வரும் ஒரு தந்தை, தனது ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மகனைச் சீரிய முறையில் படிக்க வைத்தார்.…

12 minutes ago

தியேட்டரில் ஓடிடியில் ரிலீஸ் ஆகாத ரீமேக் படத்துக்கு இத்தனை விருதுகளா? தமிழக அரசு திரைப்பட விருது தேர்வுக்குழு எழுந்த புகார்!

தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.…

17 minutes ago

இந்த மனசு யாருக்கு வரும்..? நீங்க தெய்வம் சார்… தனது ஊழியருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளர்… கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ…!!

தன் கடையில் வேலை செய்யும் ஊழியரைச் சொந்தக் குடும்ப உறுப்பினராகக் கருதி, அவருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளரின் செயல்…

19 minutes ago