Categories: சினிமா

உயர் ரக சொகுசு காரை வாங்கிய நடிகர் பிரித்திவிராஜ்.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!!

Spread the love

மலையாள திரை உலகில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சுகுமாரன். இவரது மகன் பிரித்திவிராஜ் சுகுமாரன். கடந்த 2002-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான ஒரு படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் தமிழில் கனா கண்டேன் திரைப்படம் மூலம் பிருத்விராஜ் அறிமுகமானார்.

இந்த படம் 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன் பிறகு பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்கள் மூலம் பிரித்திவிராஜ் பிரபலமானார். இப்போது இயக்குனராகவும் நடிகராகவும் மலையாள திரைப்படங்களில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்விராஜ் அமலாபால் நடித்த ஆடு ஜீவிதம் படம் ரிலீஸ் ஆனது. ரிலீசான சில நாட்களிலேயே அதிக வசூல் செய்து ஆடுஜீவிதம் படம் சாதனை படைத்தது. நடிப்பு மீது எவ்வளவு ஆர்வம் உள்ளதோ அதே அளவு உயர் ரக சொகுசு காரர்களை வாங்குவதிலும் ஆர்வம் உள்ளவர் பிரித்திவிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் Porsche நிறுவனத்தின் உயர் ரக காரை வாங்கினார்.

அவர் புக் செய்த 3,4 மாதங்கள் கழித்து இப்போது கார் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை Porsche நிறுவனத்தினர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து உள்ளனர். (Porsche 911 GT3 Touring) என்ற காரை பிரித்திவிராஜ் வாங்கியுள்ளார். அதன் விலை 2.75 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

admin

Recent Posts

“நாய் கடித்ததால் இப்படியா செய்வது?”.. தெருநாயை கற்களால் அடித்துக் கொன்ற கும்பல்… ஜம்முவில் அரங்கேறிய கொடூரக் கொலை… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…

9 minutes ago

நெஞ்சே பதறுது..! குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் காத்திருந்த ஷாக்.. அதிர்ச்சியில் உறைந்த விமான நிலைய அதிகாரிகள்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…

18 minutes ago

“மாம்பழம் இல்லை.. இது இனிப்பு விஷம்!”… எலுமிச்சையை வைத்துச் செய்யப்படும் இந்த மேஜிக் சோதனையைப் பாருங்க… சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் பின்னணி என்ன?

'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…

21 minutes ago

3 கார் முதல் வெளியூர் விமான பயணம் வரை… தமிழக முதல்வரின் சொகுசு வசதிகள் என்னென்ன..? வியக்க வைக்கும் தகவல்..!!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…

30 minutes ago

“ஆட்டோவிலேயே சன்ரூஃப்பா? பிஎம்டபிள்யூ-வையே ஓரம் கட்டிய தந்தையின் மாஸ் ஐடியா… சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் குழந்தைகள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ”…!!!

விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…

32 minutes ago

BIG BREAKING: இரண்டாக உடைந்தது அதிமுக… அதிகாரபூர்வ தகவல்..!!

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…

35 minutes ago