Categories: சினிமா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ‘அறிந்தும் அறியாமலும்’ பட நடிகர் நவ்தீப் வைரலாகும் புகைப்படம்….

Spread the love

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அறிந்தும் அறியாமலும்’. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஆர்யா, பிரகாஷ்ராஜ், நவ் தீப் ,சமிக்சா,கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதில் ஹீரோவாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகர் நவ்தீப் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிறந்தார்.

ஐதராபாத்தயை  பூர்விகமாக கொண்டவர். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஜெய்’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகினார்.

அதை தொடர்ந்து இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் நெஞ்சில் ,அ ஆ ஈ  ஈ, ஏகன், சொல்லச் சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீரு , வீரமாதேவி போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழி படங்களில்  நடித்துள்ளார் .  இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கேகா’ என்ற படத்திற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக பங்கு பெற்று 4வது இடத்தை பிடித்தார்.

இவர் கேங்ஸ்டார்ஸ்,மாஸ்தியின்,ராகினி எம்எம்எஸ்: ரிட்டர்ன்ஸ் 2வெப் சீரியசில்  நடித்துள்ளார். இவர் ஈடிவி யில் வெளியான ‘அருமை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் .

இதுபோன்று ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் தொகுத்தும் வழங்கியுள்ளார். இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 674 k followers உள்ளனர்  தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

1 மணத்தியாலம் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

1 மணத்தியாலம் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

1 மணத்தியாலம் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

1 மணத்தியாலம் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

1 மணத்தியாலம் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

2 மணத்தியாலங்கள் ago