Categories: வீடியோ

செல்ல மகளின் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் நகுல்… இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ..!!

Spread the love

தமிழில் பாய்ஸ், காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி உள்ளிட்ட படங்களின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் நகுல். அந்தப் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஓரளவு வெற்றியை கொடுத்தன. இருந்தாலும் நகுல் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாரதன், செய் உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் நகுலின் மார்க்கெட் பெரும் மாதாள பாதாளத்திற்கு சென்று விட்டது.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் பலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தேவயானியின் உடன் பிறந்த தம்பி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த வருடம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் நகுல் தனது மகள் அகீராவின் 3வது பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

25 seconds ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

3 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

9 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

13 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

16 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

20 minutes ago