தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்று வரை நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கியவர் எம் எஸ் பாஸ்கர். இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி ஷில்பா எம் எஸ் பாஸ்கரன். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார்.
இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொழிலதிபரான சுதாகர் – சீனா தம்பதியின் மகன் அகுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திரையுலகில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நீங்க ஹீரோயினாவே நடிக்கலாமே’ என்று வர்ணித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகம் சார்பாக கல்வி விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்ற வரும் நிலையில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு…
தமிழக வெற்றி கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர்…
பிரபல நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.…
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…
மின்னல் தீபா கடந்த 2000-ஆம் ஆண்டு சூரிய பிரகாஷ் இயக்கிய மாயி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து…
நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது…