Categories: சினிமா

நம்பி நாராயணனை தொடர்ந்து அடுத்த BIO PIC-க்கு தயாரான Maddy.. இது வேர்ல்ட் ஃபேமஸ் ஆன ஆளு..!!

Spread the love

தமிழ் நடிகரான மாதவன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான மின்னலே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து ரன், பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால், ஜே ஜே, ஆயுத எழுத்து உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் மாதவன் நடித்தார்.

ஒரு இடைவெளிக்கு பிறகு மாதவன் நடித்த இறுதி சுற்று, விக்ரம் வேதா, ஆகிய படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தில் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு விருதும் கிடைத்தது. இந்த நிலையில் பிரபல அறிவியல் மாமேதையான ஜி டி நாயுடு பயோ பிக்கில் மாதவன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் நீண்ட காலமாக அந்த படத்தை கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது படக்குழுவினர் பிரீ ப்ரோடுக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்களாம். இந்த படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

3 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

3 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

3 மணத்தியாலங்கள் ago