சமீபத்தில் நடந்த மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மலையாள நடிகர் மம்முட்டி பேசியதாவது, எனக்கு சில காலமாக வாசனை மற்றும் சுவை அறிந்து கொள்ளும் உணர்வு இல்லாமல் போனது. எந்த வாசனையாக இருந்தாலும் அதை உணர முடியவில்லை. சாப்பிட்டால் உணவின் சுவை தெரியவில்லை. கொரோனா பாதிப்பாக இருக்கலாமோ என்று நினைத்தேன். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேறு பிரச்சனை என்பது தெரிந்தது.
நமக்கு பார்க்கும் திறன் கேட்கும் திறன் இவை இரண்டும் கடவுள் தந்த வரம். அதேபோல் சுவைத்திறனும். இப்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். நம்மிடம் யாராவது சத்தத்தை குறைக்க சொன்னாலோ அல்லது மென்மையான குரலில் பேச சொன்னாலோ அதை நம்மால் கேட்க முடியும் என்பதால் தான். கேட்க முடியாதவர்கள் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைக் கேட்க விரும்புகிறார்கள். கேட்பது ஒரு தெய்வீக வரம் என்று நடிகர் மம்முட்டி அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் தவசிலிங்காபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தவசியப்பன். கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி மைத்ரேயன், நாளை அக்டோபர் 22-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெர்மியா சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தில் எதிர்பாராதவிதமாக திடீர் வெடிப்புச்…
புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ், அவரது மனைவி குணாவதி மற்றும் 8 வயது மகன் கீர்த்தன் குருபரன் ஆகியோர்,…
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…
பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…