மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் கலங்க வைக்கும் இறுதி புகைப்படம்…!

Spread the love

கடந்த 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாமி. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈ ர்த்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படமாகும். தொடர்ந்து இவர் தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்தியம், கோ, காத்தாடி என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் கவனத்தை ஏற்றார். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரின் என்று பன்முக திறமை கொண்ட இவர் மொத்தம் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தெலுங்கு திரை உலகில் தனது தனித்துவமான நடிப்பால் சிறப்பு அங்கீகாரத்தை பெற்ற மூத்த நடிகர் இவர்தான். சிறிது காலமாக படங்களிலிருந்து விலகி இருக்கிறார். வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது அவர் நடக்க முடியாமல் தவிப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறுதியாக இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அப்படியே வீட்டில் முடங்கி விட்டார். சமீபத்தில் இவர் உடல் எடை மெலிந்து மிகவும் பரிதாப நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் தனது 83 வயதில் இன்று காலமானார்.

இந்நிலையில் கோட்டா சீனிவாச ராவ் உடல் ஹைதராபாத் ஃபிலிம் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிறகு எடுத்த அவரின் கடைசி புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. பிறவி கலைஞனை இழந்தது தமிழ் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு என ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago