Categories: சினிமா

இன்று பலகோடி சம்பளம் கேட்கும் கவின்.. அன்று கனா காணும் காலங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படத்திற்காக பல பிரபலங்களின் பாராட்டையும் பெற்றிருந்தார் கவின். தற்போது பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இளன் புதிய இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஒரு இளைஞன் நடிகனாகும் கனவை நோக்கி போராடும் படம் தான் ஸ்டார். இந்த படம் குறித்த சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் பேசும் போது நான் நடிக்க தொடங்கி முதன் முறையாக வாங்கிய சம்பளம் குறித்து பகிர்ந்திருந்தார். அதாவது கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் அவர் முதன்முதலாக நடித்த போது ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் வாங்கினாராம்.

Mahalakshmi

Recent Posts

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

22 seconds ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

5 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

7 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

10 minutes ago

விஜய்யின் மாஸ்டர் பிளான்..! செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம்..? அதிரும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அமைச்சரவையை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.…

17 minutes ago

திமுக தோல்வியால் உஷாரான அகிலேஷ் யாதவ்!… “இனி அவங்க வேண்டாம்”… உத்தரப் பிரதேச அரசியலில் திடீர் பூகம்பம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ்…

37 minutes ago