#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கில்லி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் கராத்தே ராஜா வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் கில்லி திரைப்படத்தில் பிரபல நடிகரான கராத்தே ராஜா வில்லன் கதாபாத்திரங்களின் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார். சில நேரங்களில் படங்களின் வில்லன்கள் நினைவுக்கு வர மாட்டார்கள். அப்படி இருக்க துணையாக நடிக்கும் நடிகர்கள் ஒரு சில நேரம் தான் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில் துணை கதாபாத்திரமாக நடித்து மக்களிடைய பிரபலமானவர் கராத்தே ராஜா.
இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு கராத்தே வகுப்பு நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் வில்லனாக வேண்டும் என ஆசை வந்தது. இதனால் கராத்தே கற்றுத்தரும் பயிற்சியை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து விட்டார். கடந்த 2004-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் ரிலீசான விருமாண்டி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
விருமாண்டி, கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு திவ்யா என்பவரை கராத்தே ராஜா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கராத்தே ராஜாவின் குடும்ப புகைப்படம் வருகிறது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…
புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…
மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…