சென்னை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, நல்ல கருத்து விவாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் அதை விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இது வந்து ஜனநாயகம். இப்படித்தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும்.
எங்கள் கூட்டணி மொத்த இந்தியாவுடன். இந்தியா தான் என்னுடைய நலன். உங்களுடைய நலனும் கூட. கூட்டணி எல்லாம் 5 வருஷங்களுக்கு ஒருமுறை பண்றது இல்லையா? ஐடியாலஜி தான் முக்கியம். அதை நோக்கி தான் நான் போயிட்டு இருக்கேன். பார்லிமென்ட்டில் நான் பேசுவது புரியவில்லை என்று சொல்பவர்கள் நிறைய படிக்க வேணும், நிறைய படிக்கணும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…