நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் வணிகரீதியாக ரூ. 100 கோடி வசூலித்த படமாக இருந்தது. தொடர்ந்து அவர் தாய்கிழவி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் படத்தை வேற லெவலில் டைரக்ட் செய்திருந்த நிலையில் அசந்து போன சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே தந்து விட்டார்.
முதலில் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரிக்க முன்வந்த நிலையில் இப்போது அந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அமரன் படத்தை தயாரித்ததும் கமலின் நிறுவனம் தான். இந்நிலையில் நாளை இந்த படத்தின் பிரமோ ஷூட் துவங்க உள்ளது. வருகிற 17ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்பதால் அன்று இந்த படத்தின் பிரமோ டீசரை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு குஷிப்படுத்தி எஸ்கே திட்டமிட்டுள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…