“தமிழ் சினிமாவில் ஜாதி பாக்குறாங்க…?” இதனால எனக்கு படவாய்ப்புகள் கிடைக்கல… நடிகர் கலையரசன் வேதனை..!!

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன். இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார்.  2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் கேமியோ ரோலில் நடித்தார்.

சமீபத்தில் வாழை படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடைத்தை பிடித்தார்.  இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கலையரசன், “தமிழ் சினிமாவில் ஜாதி இல்லைன்னு சொல்கிறார்கள். ஆனால் சினிமாவில் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் பா .ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி படம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“60 நாள் கெடு முடிந்தது” ஈரானுடனான ராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் டீம் கொடுத்த திடீர் திருப்பம்..!!

ஈரான் உடனான மோதல் தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி போரைத் தொடர முடியாது…

15 minutes ago

“கொடூரத்தின் உச்சம்!… 80 வயது பாட்டி என்றும் பார்க்காமல் பேரன் செய்த வெறிச்செயல்… தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்… பீகாரில் பயங்கர சம்பவம்”…!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள…

15 minutes ago

வீட்டில் யாருமில்லாத நேரம் காதலனோடு உல்லாசம்… கட்டிலில் கிடந்த அந்த பொருள்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாட்ஸ் அப்பில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!

குடும்பத்தினர் சந்தைக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, இளம் பெண் ஒருவர் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில்…

18 minutes ago

“தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிட்டீங்களே” அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை… பிரதமர் மோடிக்கு வலுக்கும் கண்டனம்..!

தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு, வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்…

24 minutes ago

“இதுதாங்க உண்மையான அன்பு!… தேனினும் இனிய குரலில் தாலாட்டு பாடிய சிறுமி… சொக்கிப் போன ஆட்டுக்குட்டி… இணையத்தை ஆக்கிரமிக்கும் க்யூட் வீடியோ”…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில்…

30 minutes ago

பெற்றோரே என்னை தப்பா பேசினாங்க..! “20 வயதிற்குள் 5 முறை தற்கொலை முயற்சி” தமிழா தமிழா அரங்கில் இளம் பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!!

பிரபலமான 'தமிழா தமிழா' விவாத நிகழ்ச்சியில், இந்த வாரம் "மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து…

37 minutes ago