Categories: சினிமா

மாஸ் காட்டும் நடிகர் ஜெயம்ரவி.. அடுத்தடுத்து கைவசம் இருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா..?

Spread the love

முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சைரன் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் இருந்தும் ஜெயம் ரவி விலகிவிட்டார். இந்த நிலையில் அடுத்தடுத்து ஜெயம்ரவி கைவசம் இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.

முதலாவதாக சிவா மனசுல சக்தி புகழ் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அவருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். பிரதர் திரைப்படம் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜீனி திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி உள்ளிட்ட ஏராளமானார் இந்த படத்தில் நடிக்கின்றனர். அந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. மேலும் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் ஆகும். இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் ஜீனி படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். காதல் ரொமான்ஸ் கலந்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றார். அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவனவெளியானது.படத்தின் அப்டேட் ஏற்கனவே வெளியானது.

ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு கொஞ்சம் தாமதமாக தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளார். இந்த படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

admin

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago