Categories: சினிமா

இந்த சிறு வயது புகைப்படத்தில் நம் மனதை சிரிப்பால் மயக்கும் கியூட் குழந்தை யார் தெரியுமா?… இன்று இவர் ஒரு பிரபல நடிகர்… கண்டுபுடிச்சிடீங்களா?…

Spread the love

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஜீவாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது தந்தை ஆர்பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆசை ஆசையாய் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா.

அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வெளியான ’83’ திரைப்படத்தில் ஜீவா ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.  ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷும் நடிகராக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஜீவா அடுத்ததாக பா. விஜய் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிப்பதாக தகவல் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் ஜீவாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

அதிர்ச்சி..! கோவில் திருவிழாவிற்கு வரி கொடுக்க மறுத்ததால்.. தலித் குடும்பம் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.. நாட்டையே அதிரவைத்த வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கோயில் திருவிழாவிற்கு வரி (சந்தா) வழங்க மறுத்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத்…

41 seconds ago

விஜய்க்கு பதில் இவரா..? திருச்சி கிழக்கில் களம் காணும் நேர்மை நாயகன்.. தவெக-வின் மாஸ்டர் பிளான்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்,…

3 minutes ago

“”யாரும் சொல்லாத சீக்ரெட்… உங்க கூலர்ல ஐஸ் மாதிரி காத்து வரணுமா?… கூலரை இப்படி கிளீன் பண்ணுங்க… நிமிடத்தில் சரி செய்ய சூப்பர் ஐடியா”…!!!

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலரை முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஏசிக்கு இணையான குளிர்ச்சியைப் பெற…

3 minutes ago

“உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டியா? பயப்பட வேண்டாம்.. வீட்டிலேயே கரைக்க இந்த ஒரு மேஜிக் ஜூஸ் போதும்… பல வருட கொழுப்பு கட்டியையும் விரட்டிவிடலாம்”…!!!

உடலில் தோல் மற்றும் தசை அடுக்கிற்கு இடையில் உருவாகும் கொழுப்பு கட்டிகள் 'லிப்போமா' என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஆரம்பத்தில்…

4 minutes ago

பஞ்சாப் சிங்கம் இனி ‘சிங்கிள்’ இல்லையா..? காதலியுடன் ஜாலியாகப் பயணிக்கும் அர்ஷ்தீப் சிங்… வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை சமரின் கவுர்  ஆகியோர் பஞ்சாப்…

6 minutes ago

“நல்ல மனசுக்காரன்யா நீ” ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே இப்படியா..? “மக்கள் பிரச்சினையோடு வந்தால்” MLA-க்களுக்கு விஜய் போட்ட முதல் உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்ற தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல் உத்தரவை…

7 minutes ago