தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் ஹாலிவுட் படங்களுக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்திய மக்கள் பலரும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அதிக அளவு தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றார்கள். அதாவது Harry Potter, Avengers என நிறைய திரைப்படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அதுவும் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் கோவிலுக்கு தனது மனைவி மற்றும் மகனுடன் அவர் வருகை தந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…