சினிமா நடிகர் கவுண்டமணி, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த புகைப்படம் போலியானது எனத் தெரியவந்துள்ளது. நடிகர் கவுண்டமணி, விஜய்யின் கட்சியில் இணைந்ததாகவும், “விஜய் தம்பிக்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் கூறியதாகவும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இந்நிலையில் இது எடிட்டிங்க் செய்யப்பட்ட போட்டோ என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசல் புகைப்படத்தில், விஜய் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுக்கு சால்வை அணிவிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. செங்கோட்டையன் முகத்திற்குப் பதிலாக, எடிட்டிங் மூலம் கவுண்டமணியின் முகத்தைச் சேர்த்து இந்த வதந்தியைப் பரப்பியுள்ளனர்.
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…