Categories: CINEMA

பிரபல நடிகர் தனுஷின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்….

தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களில்  ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு.

இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜ் இரண்டாவது மகனும் ,இயக்குனர் செல்வராகவனின்  இளைய சகோதரர்  ஆவார்  .

இவர் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில்  அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் தமிழில்  ‘திருடா திருடி’ தேவதையை கண்டேன் , புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம் ‘படத்திற்காக  சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதை பெற்றுள்ளார்.

இவர் மயக்கம் என்ன,  தங்க மகன், மாரி, வடசென்னை, வேலையில்லா பட்டதாரி,  போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் ஆனது ஒரு மாதத்திற்குள் 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

100 கோடி வசூல் செய்த திரைப்பட பட்டியலில் அசுரன் படம் இடம்பெற்றுள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல பாடகர் ,தயாரிப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

40  மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் தனுஷ்.  14 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளும், 9 விஜய் விருதுகளும்,

ஏழு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளும், 5 விகடன் விருதுகளும்,5 எடிசன் விருதுகளும், 4 தேசிய  திரை பட விருதுகளும் பெற்றுள்ளார்.

நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா ,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்  தற்போது இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது

Samrin

Recent Posts

படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை சுத்தம் செய்யும் பெண் என் கன்னத்தை பிடித்து.. ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன் வெளியிட்ட பதிவு..!

பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவான…

37 mins ago

கொடுத்த பில்டப் அளவுக்கு கலெக்ஷன் ஒன்னும் வொர்த் இல்லையே.. கவினின் ‘ஸ்டார்’ மூன்று நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் கவின் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.…

1 hour ago

பீச்சோரமாக மார்டன் உடையில்.. ஹாயாக வளம் வரும் மகாநதி சீரியல் நடிகை ராகினி.. லேட்டஸ்ட் பிக்ஸ்..!

மகாநதி சீரியலில் ராகினி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சாதிகாவின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மகாநதி சீரியலில்…

2 hours ago

‘அயலி’ படத்தில் நடித்த சிறுமியா இது..? என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

அயலி திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய அபிநட்சத்திரா வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

2 hours ago

தெலுங்கு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.. தான் அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசிய வாத்தி பட நடிகை..!!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். சம்யுக்தா மேனன் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி…

2 hours ago

இவங்கதான் சிம்ரன் ஓட அம்மாவா..? அன்னையர் தினத்தை முன்னிட்டு சிம்ரன் வெளியிட்ட க்யூட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும்…

3 hours ago