Categories: சினிமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம்… கால்ஷீட்டை இத்தனை மாதங்கள் தாராளமா அள்ளி கொடுத்திருக்காரே?

Spread the love

இட்லி கடை படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த படம் கர. இந்த படத்தை போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்ட் செய்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்து லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க மதுரை கதைக்களத்தில் உருவாக உள்ளது.

அதன்பிறகு இயக்குனர் எச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். அது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஷூட்டிங் துவங்க உள்ளது. இப்போது தமிழரசன் பச்சமுத்து படத்தில் நடித்த பிறகு நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் கெட்டப் சேஞ்ச் செய்து நடிக்க இருக்கிறார். மேலும் வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்கும் நடிகர் தனுஷ் இந்த படத்துக்கு 6 மாதங்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். இதற்கு காரணம் இது ஒரு வரலாற்று பின்னணி படம் என்பதாகும். மேலும் ஏற்கனவே கர்ணன் படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.

Elango

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

2 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

2 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

2 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

2 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

2 மணத்தியாலங்கள் ago