Categories: CINEMA

நடிகர் பாபி சிம்ஹாவிற்கு இவ்வளவு பெரிய மகனா ?..!!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் பாபி சிம்ஹா ‘காதலில்  சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.

நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், பீட்சா, ஆடாம ஜெயிச்சோமடா ,மசாலா படம்,    கோ 2, பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்ரா என்ற மகளும் அர்ஜுன் சிம்ஹா  என்ற மகனும்  இருக்கிறார்கள்.

இவர் தற்சமயம் ‘ராவண கல்யாணம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மனைவி ரேஷ்மி மேனன் தயாரிக்க இருக்கிறார் .சமீபத்தில் இந்த பட பூஜையில்  பாபி சிம்ஹா தன் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

5 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

8 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

10 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

11 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

12 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

12 hours ago