#image_title
நடிகர் பாலா இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார். தமிழில் அப்பா அம்மா செல்லம், வீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் பாலா நடித்துள்ளார். வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்துள்ளார். கடந்த 2019- ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக பாலா தனது முதல் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்தார். சில ஆண்டுகள் தனியாக வசித்து வந்த பாலா கடந்த 2021-ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாலா எலிசபெத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தார். எலிபெத்தை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே வேறொரு பெண்ணை திருமணம் செய்து பாலா பிரிந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சென்னை சேர்ந்த கோகிலா என்பவரை எர்ணாகுளம் கோவிலில் வைத்து இன்று காலை பாலா திருமணம் செய்து கொண்டார். இது பாலாவுக்கு நான்காவது திருமணம். தனது 250 கோடி சொத்துக்களை பாதுகாக்கவே இந்த திருமணம் செய்ததாக பாலா கூறியுள்ளார். திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#image_title
பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…
தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…