Categories: சினிமா

‘அட்டகத்தி’ நடிகர் தினேஷை விட செம ஸ்மார்ட்டாக இருக்கும் அவரது தம்பியை  பாத்துருக்கீங்களா?… இதோ வைரலாகும் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அட்டகத்தி தினேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர். அட்டகத்தி தினேஷ் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால் இவர் அதற்கு முன்பு இயக்குனராக வேண்டும் என்ற ஆசைதான் இருந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு பாலச்சந்திரன் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்றுள்ளார். அப்போது பாலச்சந்தர் தினேஷ் பார்த்துவிட்டு சிரிக்க சொல்லி உள்ளார். அதன் பிறகு நடிகர் வாய்ப்பு தான் கிடைத்தது என கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் பலரை பார்த்ததாகவும் பலரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். வெற்றிமாறன் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்மூலம் அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என கூறினார். ஆனால் அட்ட கத்தி திரைப்படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது. தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் அட்டகத்தி என்றும் கூறியிருந்தார் நடிகர் தினேஷ்.

அதன்பிறகு குக்கூ படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதற்காக ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தது என தெரிவித்துள்ளார். தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தினேஷ்.  தற்பொழுது இவரின் தம்பி அண்ணனைக் குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அட்டகத்தி தினேஷின் தம்பியா இவர்? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago