Categories: சினிமா

மாமியாருடன் பார்ட்டிக்கு போன நடிகர் ஆர்யா… மாமியாரும் மருமகனும் இவ்ளோ close ஆ… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு தற்பொழுது அரியானா என்ற பெண் குழந்தை உள்ளது.

நடிகர் ஆர்யாவின் மாமியாரான ஷஹீன் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது தனது மருமகன் ஆர்யாவுடன் இணைந்து பார்ட்டிக்கு சென்றுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

திமுகவின் முகமூடியைக் கிழித்த ஆதாரங்கள்?…. இந்தி மருந்துச் சீட்டு விவகாரத்தில் வெளிவந்த உண்மை…. அமைச்சர் அருண்ராஜின் பகீர் குற்றச்சாட்டு…..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…

2 minutes ago

தவெக ஆட்சிக்கு ஆபத்து?…. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ஆதரவை வாபஸ் வாங்கும் கம்யூனிஸ்ட்டுகள்…. CM விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…

8 minutes ago

“இரத்தச் சகதியில் தமிழ்நாடு”…. மின்வெட்டை மிஞ்சிய அரிவாள் வெட்டு… Shooting Mode-ல் இருந்து வெளியே வாங்க சிஎம் சார்….. விஜயை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்….!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

14 minutes ago

“படத்திற்கு தூண் அவர்தான்… மனநிறைவை தந்தது…” லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்ட்டாக பாராட்டிய மாரி செல்வராஜ்… குஷியில் படக்குழுவினர்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…

15 minutes ago

ஒரு கதவுக்கு இவ்ளோ சண்டையா…? போர்களமாக மாறிய வீதி…. படுகாயமடைந்த மாமன், மச்சான்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விரம்காம் வட்டம், சச்சானா கிராமத்தில் வீட்டின் கதவு அமைப்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு…

34 minutes ago