கை கால் ஒடஞ்சி ஸ்ரட்ச்சர்ல தூக்கிட்டு போனாங்க.. மோசமான அந்த இரண்டு மாசம்.. அருண் விஜய் வெளியிட்ட பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Spread the love

பொங்கல் பண்டிகையை ஒட்டி  எல் எல் விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் தனக்கு ஏற்பட்ட விபத்தை எமோஷனலாக பதிவு செய்திருக்கிறார்.

அந்த பதிவில் மிஷின் படத்திற்கு நீங்கள் கொடுத்த மாபெரும் வெற்றி நன்றி கூறியும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில்  சண்டை காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுகள் மற்றும் தசைநாள் கிழித்தலால் கடந்த இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த வலியை மறக்கச் செய்தது உங்கள் அன்பு என்னை மீண்டும் அதிக வலிமையாக மாற்றி ஆக்ஷனில் விரைவில் களமிறங்கும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டிற்கு திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்த நிலையில் நானும்  மதுரையில் தன்னுடைய மிஷன் திரைப்படத்திற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக வந்திருந்தேன்.

அப்போது  ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்ததாக கூறியிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து  பேசும்போது தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அலங்காநல்லூரில் நேரடியாக பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்னுடைய மிஷின் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதைக் காண வந்ததன் வாயிலாக தான் நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேறதாகவும் கூறியிருந்தார்.

மேலும், எனக்கு நீண்ட நாளாகவே ஜல்லிக்கட்டு சம்பந்தமான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது அதில் வரும் ஆக்க்ஷன் காட்சிகளில் டூப் போடக்கூடாது என்று நினைப்பேன்; அப்படித்தான் மிஷின் படத்திலும் நான் நடித்து இருந்தேன்.  தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படபிடிப்பின் போது கீழே விழுந்து  கையில் அடிபட்டுவிட்டது இதனால் இரண்டு மாதமாக நான் பெட் ரெஸ்டில் தான் இருந்து இருக்கிறேன் இன்னும் பத்து நாட்களில் சரியாகி விடும்  என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

 

Mahalakshmi

Share
Published by
Mahalakshmi

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

3 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

4 மணத்தியாலங்கள் ago