#image_title
1990களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் சினிமாவில் பிஸியாக காணப்படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
இவர் தற்பொழுது வெளியான நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் கூட ஹரால்டு தாஸாக நடித்து அசத்தியிருந்தார். நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர்.
இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் தம்பி ராமையா மகனான உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் சினிமாவில் கால்பதிக்கவில்லை. இவர் அன்றாடம் நம் உண்ணும் பழங்களிலிருந்து தூக்கி எறியும் பழத்தோல்களை வைத்து ஹேண்ட் பேக்கை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார் .
பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுது உலகிலேயே இதுவே முதல் முறை. இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும், அவர் தொடங்கி நடத்தி வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…