மலையாளத் திரையுலகின் ஈடுசெய்ய முடியாத இழப்பு… நடிகர் மற்றும் இயக்குநர் ஸ்ரீனிவாசன் காலமானார்..!!

Spread the love
பிரபல மலையாள நடிகரும், புகழ்பெற்ற இயக்குநருமான ஸ்ரீனிவாசன் (69) அவர்கள் இன்று  காலமானார். கொச்சியில் உள்ள திரிபுனித்துரா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. 1976-ம் ஆண்டு ‘மணிமுழக்கம்’ என்ற படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், சுமார் 50 ஆண்டுகாலமாகத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். மலையாளம் மற்றும் தமிழ் எனப் பல மொழிகளில் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி முதல் திலீப் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து, தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழில் ஷாம் நடித்த ‘லேசா லேசா’ படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் தமிழக ரசிகர்களிடையே இன்றும் நினைவுகூரத்தக்கது.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago