முடியவே முடியாது…! அஜித் கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்…! விடாப்பிடியாக நிற்கும் ஏஜிஎஸ்…. அடுத்து என்னாகுமோ…!!

Spread the love

நடிகர் அஜித், தனது ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணையவிருப்பது தான் அவரது 64வது படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் பந்தயத்தில் இருந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பின், தற்போது நடிப்பதில் கவனம் செலுத்த அஜித் தயாராக இருக்கிறார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்நிறுவனம் விலகியதால், அடுத்த கட்ட அறிவிப்புகள் தாமதமாகி வருகின்றன.

இந்தப் படம் குடும்பங்களைக் கவரும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது இந்தப் படத்தைத் தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. தயாரிப்புச் செலவுகளைக் கவனமாகக் கணக்கிட்ட பிறகே நடிகர்களுக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம், அஜித்துக்கான சம்பளத்தை ஆராய்ந்து பார்த்துள்ளது.

அவர்களின் பட்ஜெட் கணக்கின்படி அஜித்துக்கு ₹70 கோடியிலிருந்து ₹80 கோடி வரை மட்டுமே கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்கள். ஆனால், நடிகர் அஜித்தின் எதிர்பார்ப்போ ₹185 கோடியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் தேதிகளுக்காகப் பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையிலும், தாங்கள் வகுத்த விதிகளில் சமரசம் செய்ய மாட்டோம் என்பதில் ஏஜிஎஸ் நிறுவனம் உறுதியாக நிற்பதால், இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் தாமதமாகிறது.

Devi Ramu

Recent Posts

ஐயோ…என்னை யாராவது காப்பாத்துங்க… உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தனியாக… ஓடிய 8 வயது குழந்தை… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ…!

டெக்னஸிலுள்ள பெல்மா பென்னி தொடக்கப் பள்ளியில் கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று, எட்டு வயது சிறுமி ஏட்ரியன் தாம்சன்…

7 minutes ago

திக் திக் திக்… மாணவியை வகுப்பறை வெளியே… கத்தியால் குத்திய 14 வயது மாணவன்… பாலேவாடி தனியார் பள்ளியில் பரபரப்பு… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பாலேவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறைக்கு வெளியே மற்றொரு…

27 minutes ago

அட கொடுமையே… கணவனின் உடலை துண்டு துண்டாக்கி… சிமெண்ட் பேரலில் அடைத்த மனைவி… மரண தண்டனையை எதிர்த்து… உயர் நீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்…!

மீரட் நீல டிரம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில், அந்தத் தீர்ப்பை…

47 minutes ago

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

10 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

10 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

10 மணத்தியாலங்கள் ago