தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா திரிவேதி.

இந்த படத்தில் விஜயகாந்த், பிரியங்கா , பிரபல மலையாள நடிகர் மனோஜ் குமார் நடித்து இருந்தார்.இவரின் காதலியாக இந்த படத்தில் நடித்தவர் தான் பிரியங்கா திரிவேதி.

1997 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தார்.இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பூர்வீகமாக கொண்டவர்.

அதை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த ‘ராஜா’ திரைப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

நடிகர் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் சடுகுடு’ படத்திலும் நடித்துள்ளார். அதன்பின்னர் ,

இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை என்றாலும் ஐஸ், ஜனனம் போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்தார் பிரியங்கா.

சினிமாவில் சற்று வாய்ப்பு குறையவே பிரியங்கா திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வருகிறார். பிரியங்காவிற்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கிறது,

இவர் நடிகை மட்டுமல்ல தயாரிப்பளார் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார்.தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

