Categories: சினிமா

வெளிநாட்டில் ஷூட்டிங்கை முடித்த கையோடு கார் ரேஸுக்கு தயாரான அஜித்.. வெளியான புகைப்படங்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் இருக்கு தயாராகி வரும் சூழலில் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து சில மாத இடைவேளைகளில் இந்த இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் கோடை கொண்டாட்டமாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக அறிவித்தபடி குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் பேசிய மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதை உறுதிப்படுத்தினார்.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களாக ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் பல்கேரியில் படத்தில் சூட்டிங் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் ஒரு வார காலம் இந்தியாவின் மும்பையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் பல குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பல்கேரியாவில் படத்தின் சூட்டிங் நிறைவு செய்த அஜித்து தன்னுடைய கார் ரேசிங் பயிற்சிக்காக மீண்டும் ஸ்பெயின் சென்று உள்ளார். அங்கு அவருக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரேஸிங் காரை சிறு குழந்தைக்கான உற்சாகத்துடன் அவர் கண்டு களித்தார். தொடர்ந்து அதில் அமர்ந்து பார்த்தோம் மகிழ்ச்சி அடைந்தார்.

அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அஜித்தின் உற்சாகத்தை பார்த்த ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

1 மணத்தியாலம் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

1 மணத்தியாலம் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

1 மணத்தியாலம் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

1 மணத்தியாலம் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

1 மணத்தியாலம் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

1 மணத்தியாலம் ago