சமீபத்தில் நகை கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மலேசியா சென்று இருந்தார் நடிகர் சிலம்பரசன். அப்போது மலேசியாவில் கார் ரேஸ்சில் கலந்து கொண்டிருந்த நடிகர் அஜீத்குமாரை நேரில் சென்று சிம்பு சந்தித்தார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்த சிம்பு அவருக்கு பூங்கொத்து கொடுத்து ரேஸில் தொடர் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மேலும் சிம்புவின் லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்த நடிகர் அஜீத்குமார், சூப்பரா இருக்கீங்க. இதே கெட்டப்பை இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க என்றும் கூறியிருக்கிறார். மேலும், சிம்பு நீங்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நல்ல படங்களை கதைகளை தேர்வு செய்து நடியுங்கள் என்றும் அவருக்கு அஜீத்குமார் அட்வைஸ் செய்திருக்கிறார். அப்போது சிலம்பரசனும், நீங்களும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…
நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜன நாயகன்', தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.…