தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். காதல் தேசம் பம்மல் கே சம்மந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பின்றி மார்க்கெட் இழந்தார். இந்நிலையில் பாத்ரூம் கழுவும் லிக்யூடு விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருந்தார். இது கடும் விமர்சனத்தை கிளப்பியது. இதுகுறித்து
நடிகர் அப்பாஸ் கூறியதாவது, பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவணுமா? ஆம்பளைங்க பாத்ரூம் கழுவக்கூடாதா?
சில பேர் என்னிடம், என்ன சார் கக்கூஸ் கிளீன் பண்ணிட்டீங்களான்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆமாப்பா சுத்தம் முக்கியம்ன்னு நான் சொல்லுவேன். கிண்டல் பண்றவன் யாரும் சோறு போட மாட்டான். ஆனால் நான் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்தப்ப அந்த விளம்பரத்துக்காக எனக்கு 8 வருஷம் ஒப்பந்தம் போட்டு நல்ல சம்பளமும் கொடுத்தாங்க. அந்த காசு தான் எனக்கு சோறு போட்டது என்று நடிகர் அப்பாஸ் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…