நடிகர் ஆதி பினிசிட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களாகவே திரையுலக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் ஆதி பினிசிட்டி சிறுவயது புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2007 ம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவான மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தெலுங்கு பட ரீமேக் என பலருக்கும் தெரியாது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆதி பல படங்களில் நடித்துள்ளார். 2009 ம் ஆண்டு வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலம் இவர் சினிஉலகில் பிரபலமானார்.
நடிகர் ஆதியின் சகோதரான இயக்குனர் பிரபாஸ் பினிசெட்டி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நாகாக்க” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணி, பசுபதி, ரிச்சா பல்லட், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து மரகத நாணயம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து பல இடங்களுக்கு சென்று போட்டோஸ் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். இதில் நடிகர் ஆதி தனது அண்ணனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…