புதுச்சேரியில் கடந்த 9ஆம் தேதி தமிழ் வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் அளித்த பேட்டியில், தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் கோரிக்கை வைத்தபோது, அதற்கான நிபந்தனைகளை அரசு விதித்தது.
அந்தக் கூட்டத்தில் காவல்துறை விதிமுறைகளை மீறி தவெக பொதுச்செயலாளர் ஏதேனும் செயல்பட்டிருந்தால், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்ட பின், நிச்சயமாகத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…