Categories: சினிமா

சீரியல்களில் வில்லியாக கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ரேகாவின் கணவர் மற்றும் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..

Spread the love

மக்கள் மத்தியில் திரைப்படத்திற்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ  அதேபோல் சின்னத்திரை சீரியல்களுக்கும் வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு என்ன ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘தெய்வமகள்’.

இந்த சீரியல் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.  தெய்வமகள் சீரியலில் அண்ணியாராக காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை  ரேகா.

இவர் இந்த சீரியலில் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். இந்த சீரியல் ஆனது 2013ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகியுள்ளது.

இதன் பின் சிறிது இடைவெளிக்கு பிறகு ரேகா தற்போது  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும்’ தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில்  நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ஆனது மக்கள் மத்தியில் குறைந்த நாட்களிலேயே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய சீரியலாகும்.

இதில்  தீபக் ஹீரோவாககும், நக்ஷத்ரா நாகேஷ் ஷா ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த சீரியல்  இயக்குனர் குமரன்.

இவர் தெய்வ மகள், தென்றல், நாயகி, என பல சீரியல்களை இயக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் .

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வசுவின் அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை ரேகா.

இந்த சீரியலில் மீரா, கிருஷ்ணன், நவீன், வெற்றி, தர்ஷனா ,யோகி என பல நட்சத்திரங்கள் இந்த சீரியல் நடித்து அசத்தி வருகின்றனர்.

நடிகை  ரேகா  கர்நாடகா மாநிலத்தில் சேர்ந்தவர். இவர் முதல் முதலில் கன்னட தொலைக்காட்சி சீரியலில் நடித்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழி சீரியல்களில்  நடித்து வருகிறார்.

இவர் தமிழில் பாரிஜாதம், தெய்வமகள், மாயமோகினி, நீலி ,நந்தினி, திருமகள்  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு எம்பிஏ டிகிரி ஹோல்டரும் கூட இவருக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர்

நடிகர் ரேகா வசந்த் குமார் என்ற என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பூஜா என்ற ஒரு மகளும் உள்ளார்.

தற்போது இவரின்  குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Samrin

Recent Posts

“நீ என்னுடன் உல்லாசமாக இருந்தால்” சவாரி இலவசம்… நள்ளிரவில் டாக்சி புக் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… அடுத்து நடந்த சம்பவத்தால் மன்னிப்பு கேட்ட டிரைவர்..!!

சண்டிகரில் நள்ளிரவில் ஆன்லைன் மூலம் டாக்ஸி முன்பதிவு செய்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த…

4 minutes ago

FLASH NEWS: சற்றுமுன் பதவி விலகிய அண்ணாமலை… பரபரப்பு அறிவிப்பு…. அதிர்ச்சியில் டெல்லி மேலிடம்….!

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகமுமான அண்ணாமலை, தனது தந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு…

8 minutes ago

டின்னருக்கு அழைத்ததால் அவரது வீட்டுக்கு சென்றேன்… கடைசியில் தளபதி அப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை – விஜய் குறித்து பேசிய பிரபல இயக்குனர்!

நடிகர் விஜய் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தின் இயக்குனர் பேரரசு. சமீபத்தில்…

11 minutes ago

நாம ஜெயிச்சிட்டோம் மாறா..! “அப்பா இராணுவத்துல வேலை கிடைச்சிருச்சி” தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்… கட்டிப்பிடித்து கண் கலங்கிய சைக்கிள் மெக்கானிக்…!!

சைக்கிள் மெக்கானிக்காகத் தொழில் செய்து வரும் ஒரு தந்தை, தனது ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மகனைச் சீரிய முறையில் படிக்க வைத்தார்.…

14 minutes ago

தியேட்டரில் ஓடிடியில் ரிலீஸ் ஆகாத ரீமேக் படத்துக்கு இத்தனை விருதுகளா? தமிழக அரசு திரைப்பட விருது தேர்வுக்குழு எழுந்த புகார்!

தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.…

18 minutes ago

இந்த மனசு யாருக்கு வரும்..? நீங்க தெய்வம் சார்… தனது ஊழியருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளர்… கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ…!!

தன் கடையில் வேலை செய்யும் ஊழியரைச் சொந்தக் குடும்ப உறுப்பினராகக் கருதி, அவருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளரின் செயல்…

20 minutes ago