அமெரிக்க அதிபராகி மாஸ் காட்டும் டொனால்ட் டிரம்ப்… யார் இவர்… இவரது பின்னணி என்ன…?

Spread the love

டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகரத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்தவர். இவர் பெற்றோருக்கு 5 குழந்தைகள். அதில் நான்காவதாக பிறந்தவர் டொனால்ட் டிரம்ப். 1936 முதல் 1973 வரை மாஷார்ட்ஷூ தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தேச நாடுகளுக்காக ரேடார் தொடர்பான ஆராய்ச்சியில் பங்கெடுத்தார் டொனால்ட் டிரம்ப். இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் 2015 ஆம் ஆண்டு வரை என் பி சி தொலைக்காட்சியில் என்ற தொடரில் நடித்ததுடன் அதை இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இது இவரை நாடு முழுவதும் பிரபலம் அடைய செய்தது.

2000 ஆம் ஆண்டு சீர்திருத்த கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மனு அளித்தார் டொனால்ட் டிரம்ப். இதுவே அவர் அரசியலில் நுழைந்த நேரம் ஆகும். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்த அனைவரும் போட்டியிலிருந்து விலகியதால் மாபெரும் வெற்றி வேட்பாளராக ஆனார் டொனால்ட் டிரம்ப். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் இரண்டு மனைவிகளை பிரிந்து தற்போது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் டொனால்ட் டிரம்ப்.

சமீபத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கூட டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அது இவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். இவர்து வெற்றியை இன்று உலகம் முழுவதுமே பேசி வருகிறது.

admin

Recent Posts

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

13 minutes ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

13 minutes ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

17 minutes ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

21 minutes ago

“யார் அந்த SIR?”… மீண்டும் சூடுபிடிக்கும் அண்ணா பல்கலைகழக ஊழல் வழக்கு… ஸ்டாலினுக்கு அதிமுக விடுத்த ‘டெத் வாரண்ட் எச்சரிக்கை…!!!

அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…

22 minutes ago

“திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்!” – ஜப்பான் விடுத்த மிரளவைக்கும் எச்சரிக்கை.. பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம்…!

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…

25 minutes ago