#image_title
நாம் சிறுவயதிலிருந்தே நாம் பார்த்து வளர்ந்த ஒரு பிராண்ட் என்றால் அது BRITANNIA தான். பிரட் ரொட்டி ரஸ்க் என பல விதங்களில் BRITANNIAவை பார்த்திருப்போம். இந்த பிரிட்டானியா கம்பெனி 100 வருட பழமையானது என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் வெற்றி கதை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
1892 ஆம் ஆண்டு ரூபாய் 295 முதலீட்டில் பிரிட்டிஷ் வணிகர்கள் குழுவால் நிறுவப்பட்டது BRITANNIA. ஆரம்பத்தில் மத்திய கொல்கத்தாவில் ஒரு சிறிய வீட்டில் பிஸ்கட் தயாரித்தது. பிறகு 1918 ஆம் ஆண்டு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக வளர்ந்தது BRITANNIA. 1921 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயில் கிழக்கே இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அடுப்புகளில் பயன்படுத்தி தொழிலை வளர்த்தது BRITANNIA. எரிவாயு அடுப்புகளை பயன்படுத்திய முதல் நிறுவனம் BRITANNIA தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1924 ஆம் ஆண்டு மும்பையில் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவியது. அதற்குப் பிறகு 1954 இல் தானியங்கி ஆலைகளை நிறுவியது. 1965 இல் டெல்லியில் புதிய ரொட்டி பேக்கரியை நிறுவியது BRITANNIA. 1976 ஆம் ஆண்டு BRITANNIA ரொட்டி மற்றும் பிஸ்கட்டை சென்னையில் அறிமுகப்படுத்தியது. 1979 ஆம் ஆண்டு BRITANNIA பிஸ்கட் கம்பெனி BRITANNIA இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று பதிவு செய்தது.
2021 க்கு பிறகு BRITANNIA இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. உலகம் முழுவதும் அனைவராலும் நம்பக்கூடிய விரும்பக்கூடிய பிரண்டாக இருக்கிறது BRITANNIA. தினமும் ஒரு கோடி பிஸ்கட் பாக்கட்களை தயார் செய்து வருகிறது BRITANNIA நிறுவனம். வெறும் 295 ரூபாய் முதலிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட BRITANNIA தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ச்சி அடைந்து பிரமிக்க வைக்கிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…