10 பேர் அமர்ந்து Open Pedal Cycle இல் சென்றால் எப்படி இருக்கும்…? புதுமையான பார்ட்டி மூலம் பிரபலமாகும் “Pedal Pub”…

Spread the love

2007 ஆம் ஆண்டு மின்சோட்டாவை தளமாகக் கொண்டு ஆம்ஸ்டர்டம்மில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டது தான் பார்ட்டி பைக். இந்த பார்ட்டி பைக்கில் உங்கள் நண்பர்களுடன் தெருக்களில் மிதித்து பானங்களை குடித்து மகிழும் புதிய வகையான Pedal Pub என்ற பார்ட்டி பைக்கை தொடங்கினர்.

இந்த Pedal Pub என்பது பார் ஆன் வீல்ஸ் ஸ்டார்ட் அப் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சவாரிகளை வழங்குகிறது. விருந்தினர்களுக்கு வேடிக்கையான பாதுகாப்பான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இது வட அமெரிக்காவில் பிரபலமாக விரிவடைந்து வருகிறது.

Pedal Pubபில் சவாரி செய்வது ஒரு பைக் சவாரியை விட தனியான ஒரு அனுபவத்தை தருகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பெடல் பைக்கில் நீங்கள் பயணம் செய்யும்போது விருப்பமான பானங்களை அருந்திக்கொண்டு பாடல்களை கேட்டுக்கொண்டு led விளக்குகள் என பண்டிகை சூழலை உருவாக்குகிறது. நீங்கள் வீட்டிலிருந்தே போகும் இடத்தை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

தற்போது பரபரப்பான சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான நமது மனதை இதமாக்கும் ஒரு செயலில் ஈடுபடும் இந்த Pedal Pub பல சுற்றிலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகளை இழுக்கிறது. இது அங்குள்ள சுற்றுலா பயணிகளால் இது உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பெடல் செய்து கொண்டே நகரத்தின் பரபரப்பான அழகான காட்சியை பார்ப்பது வழக்கத்தைவிட இது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

Pedal Pub ஆனது எதிர்காலத்தில் நீண்ட சுற்று பயணங்களுக்காக மின்சார பைக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது மொபைல் பொழுதுபோக்கு அம்சத்தை உள்ளடக்கி இருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று நகரத்தில் எல்லா பகுதிகளிளும் இதை உருவாக்க வேண்டும் என்று நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

8 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

9 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

9 மணத்தியாலங்கள் ago