Categories: சினிமா

பாட்டில் ராதா படம் எப்படி இருக்கு… Preview Show பார்த்த மக்களின் விமர்சனம் இதோ…

Spread the love

இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் பா ரஞ்சித் நீலம் ப்ரொடஷன் கீழ் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் பாட்டில் ராதா. இந்த திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் லொள்ளுசபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்ற விமர்சனத்தை கூறி இருக்கிறார்கள். அது என்னவென்று இனி காண்போம்.

டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருபவர் ராதாமணி என்கிற பாட்டில் ராதா. டைல்ஸ் ஒட்டுவதில் கில்லாடியான அவர் மதுவுக்கு அடிமையானவராக இருக்கிறார். அவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த வைக்க கட்டிட வேலைக்கு அழைப்பதாக பொய் சொல்லி மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார் அவரது மனைவி.

ஜான் விஜய் நடத்தும் மறுவாழ்வு மையம் ஒரு சிறை போன்று இருக்கிறது. பாட்டில் ராதாவுக்கு அங்கு இருக்க பிடிக்காமல் தப்பி ஓடி விடுகிறார். இனியும் இவரை திருத்த முடியாது என குடும்பம் பிரிகிறது. இழந்த குடும்பத்தை சமாதானப்படுத்தி சேருவாரா குடியை நிறுத்திவிட்டு நல்ல மனிதனாக மாறுவாரா பாட்டில் ராதா என்பதே கதை.

குடி பழக்கத்தால் குடும்பம் படும் கஷ்டத்தை அழகாக இந்த திரைப்படத்தில் காட்டி இருக்கிறார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் என்று மக்கள் கூறி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் திருத்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் என்ன நடக்கும் போன்றவையும் காட்டப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். இதை பார்த்தாவது குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள் திருத்த வேண்டும் என்று நல்லதொரு விமர்சனங்களை தான் பாட்டில் ராதா படம் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

admin

Recent Posts

திடீர் பல்டி அடித்த அண்ணாமலை… மென்மையான போக்கை கைவிட்டு அதிரடி மோதலுக்குத் திட்டம்… அதிரப்போகும் தமிழகம்..!

'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…

7 minutes ago

FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

10 minutes ago

மிஷின் எதுக்கு… நாங்களே பார்த்துக்கிறோம்… டோக்கியோ ரயில் நிலையத்தில் இறங்கிய ஆடுகள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…

12 minutes ago

3-வது மாடியில் இருந்து குட்கா துப்பிய 65 வயது முதியவர்… எச்சிலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியான சோகம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…

13 minutes ago

எங்களையா மிரட்டுறீங்க?… நீர் பீரங்கிகளை எதிர்த்து நிற்கும் கேப்டன் அமெரிக்கா… பிரான்ஸ் போராட்டத்தில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…

19 minutes ago

ஐயோ கடவுளே… நீர் தொட்டியில் விழுந்த தாய்- குட்டி யானை… மீட்புப் பணியில் நடந்த பேரதிர்ச்சி… 7 மணி நேரப் போராட்டம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

படுகாட்டில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மேற்குவங்க மாநிலம் குர்சியோங் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த யானைக் குட்டி ஒன்று, வனத்துறையினரின்…

23 minutes ago