தாய் மாமனாக விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய ஆமிர் கான்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Spread the love

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா மற்றும் ராட்சசன் என்று ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஷ்ணு விஷால் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நீர்ப்பறவை திரைப்படத்தில் துறை இயக்குனராக பணியாற்றிய துணை இயக்குனரும் தன்னுடைய நெருங்கிய தோழியுமான இயக்குனர் நடராஜின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். இதனை தொடர்ந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே முதல் மனைவியான ரஜினி மூலம் விஷ்ணு விஷாலுக்கு ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் தனது மகளின் பெயர் சூட்டும் விழாவை விஷ்ணு விஷால் நேற்று கொண்டாடினார். தனது மகளுக்கு மிரா என்று விஷ்ணு விஷால் பெயர் சூட்டியுள்ளார். மிரா என்பதற்கு அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள்.

இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார். தாய் மாமனாக இருந்து விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

திக் திக்..! மோப்ப நாய் கொடுத்த சிக்னல்.. அதிபர் விருந்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச் சூடு முறியடிப்பு.. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்..!!

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…

49 seconds ago

“டிரம்ப் மனநிலை சரியாக உள்ளதா..?” நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய பெண் உறுப்பினர்.. பாதுகாப்புச் செயலாளர் கொடுத்த அதிரடி பதிலடி..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…

5 minutes ago

“சார் அவன் இங்கே இருக்கான்” சிறுவனை 10 மணி நேரம் தேடிய மீட்புப்படை… யாரு சாமி நீ.? கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…

8 minutes ago

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு… பிளக்ஸ், பேனர்கள் எரிப்பு… பெரும் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…

13 minutes ago

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

36 minutes ago

“கை, காலை உடைச்சா கூட பரவால்ல கொன்னுட்டாங்களே…” விபத்தை ஏற்படுத்திய கணவர்… உறவினர்களால் கதறிய மனைவி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…

47 minutes ago