Categories: சினிமா

2000 கோடி கடத்தல் வழக்கு.. இத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. “அமீர்” வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..

Spread the love

தற்போது சென்னையில் நடந்து வரும் அமீர் இயக்கத்தில் உருவாகும் “இறைவன் மிகப் பெரியவன்” படத்தின் ப்ரொடியூசர் “ஜாஃபர்” குறித்து அதிர்ச்சி தகவல்கள் பல வண்ணமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால் இறைவன் மிகப் பெரியவன் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 90 கால கட்டம் மற்றும் 2000 காலகட்டங்களில் பருத்திவீரன் ராம் போன்ற பல படங்களை இயக்கிய முன்னனி இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்தார்.

தற்போது சில காலமாக இவர் பிரபல இயக்குனர்களுடன் இணைந்து கதை முக்கியத்துவத்தை அறிந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்து கொண்டிருக்கிறார், தற்போ இவர் பல படங்களில் துணை நடிகராகவும் குணச்சித்திரன் நடிகனாகவும் வருகிறார். அதில் வட சென்னை, மாறன் போன்ற பல படங்கள் அடங்கும். இவர் நீண்ட நாள் பிறகு எழுதி இயக்கும் படம் தான் இறைவன் மிகப்பெரியவன், இப்படத்தை பல வருடங்கள் கழித்து இவர் எழுதி இவரை இயக்கி மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் சூரி, ஆர்யாவின் தம்பி சத்யா உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது படத்தின் தயாரிப்பாளர் “ஜாபர்” அவர்களைப் பற்றி பல விமர்சனங்களும் பல சர்ச்சைகளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது, இந்திய அளவில் இது பெரிய பூதாகரமான விஷயமாக மாறி இருப்பதால், இந்த நிலையில் இப்படத்தின் சூட்டிங் 22 ஆம் தேதி நிறுத்து வைக்கப்பட்டிருந்தது, அமீர்; இந்த விஷயத்தை நான் ஊடகச் மூலமாக தான் தெரிந்து கொண்டேன், அமீர் அவர்கள் இதைப் பற்றி ஒரு அறிக்கை ஒன்று தன் சமூக வலைத்தளங்களில் மூலம் வெளியிட்டு இருக்கிறார், என் மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். ஊடகம் மூலம் வரும் இந்த செய்தியை நான் கண்டேன்.

இது உண்மை என்றால் இது மிக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம், ஒருவர் குற்றம் செய்திருந்தால் கண்டிப்பாக அதற்கு தண்டனை உண்டு, அப்படி அவர் குற்றம் செய்திருந்தால் அவருடன் இனி நான் இணைந்து நடிக்க மாட்டேன், இது உண்மையாக இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் தண்டிக்கப்பட விஷயம் வேண்டிய விஷயம். ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் சமரசமாக போனால் மட்டும்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்கு நான் எதிரானவன். எனக்கு நேர்மை மட்டும் தான் முக்கியம். தொழிலில் சுத்தம் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பவன் என்று தயாரிப்பாளர் ஜாபர் விஷயத்தைப் பற்றி தன் இணைய தளம் மூலம் அமீர் தனிப்பட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

Ranjith Kumar

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

54 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago