இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால் ஆதார் சேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையம் மூலமாக மக்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நவ., 1(இன்று ) முதல் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்துள்ளது UDAI . பயனர்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற தகவல்களை ஆன்லைனிலேயே நேரடியாகப் புதுப்பிக்கலாம். இதற்காக இ-சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சமர்ப்பிக்கப்படும் விவரங்கள், PAN கார்டுகள், ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்படும். வரும் டிச., 31 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் இணைக்கத் தவறினால், ஜனவரி 01 2026 முதல் பான் அட்டைகள் செயலிழந்துவிடும்.
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…