18 மாத குழந்தையை தூக்கி வீசிய சிறுமி…! தாயின் அழுத்தத்தால் சிறுமி மீது பாய்ந்த வழக்கு… மும்பையில் அரங்கேறிய பதைபதைக்கும் சம்பவம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

Spread the love

மும்பை கோரிகான் கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் 18 மாதக் குழந்தை ஒன்று படிக்கட்டுப் பகுதியில் இருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், 10 வயது அண்டை வீட்டுச் சிறுமி மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், குழந்தையின் தாயாரின் புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரும் சிறுமி என்பதால், ஜுவனைல் நீதி வாரியம் அந்தச் சிறுமிக்குக் கவுன்சிலிங் வழங்கி பெற்றோரின் பராமரிப்பில் விட உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரும், குற்றவாளி தரப்பினரும் குழந்தைகளாகவே இருக்கும் இந்தச் சம்பவம், இந்தியாவில் சிறார் நீதி, குற்றப்பொறுப்பு மற்றும் மறுவாழ்வு முறைகள் குறித்து கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

உளவுத்துறையின் சீக்ரெட் வார்னிங்….! திடீரென ரத்தான முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம்… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…

7 minutes ago

“எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்…” புகையால் அலறியடித்து தெறித்து ஓடிய பயணிகள்… பகீர் சம்பவம்…!!

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க்…

44 minutes ago

“திடீரென குறுக்கே வந்த கார்…” அதிவேகமாக மோதி நொறுங்கிய கோர விபத்து… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

துருக்கி நாட்டின் அர்னவுத்கோய் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் பயங்கரமாக…

51 minutes ago

பெற்றோர்களே உஷார்!… ஒரு கல்லடிக்கு ரூ. 20 லட்சம் அபராதம்?… பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… பெற்றோர்களை குறிவைக்கும் விசித்திர சட்டம்…!!

பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கல்வித் துறைக்கான நிதி குறைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய உள்கட்டமைப்பு…

57 minutes ago

“அம்மான்னா சும்மாவா…?” மகளை நோக்கி ஓடி வந்த நாய்… துணிச்சலாக வந்து காப்பாற்றிய தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், சிறுமி ஒருவரை நோக்கிப் பாய்ந்து வந்த நாய் தாக்குதல் நடத்த முயன்ற போது,…

1 மணத்தியாலம் ago